மாணவர் மனசு
மாணவர் மனசு
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : தேனி சுந்தர்
Publisher : பாரதி புத்தகாலயம்
Couldn't load pickup availability
‘மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர்
பெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி.
| Weight: 100 g |
| Brand: centaram |
|
Tags:
manavar manasu
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
