Skip to product information
1 of 1

மலங்காடு

மலங்காடு

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 423.00
Regular price Rs. 450.00 Sale price Rs. 423.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : பிரபாகரன். கெ மூணாறு

Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Quantity

சுமார் 150 வருடங்களுக்குமுன் மூணாறின் மலையடுக்குகளில் வாழத்தொடங்கிய மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தாங்கள் கேரளத்தைச் சார்ந்தவர்கள்தான் என்று அடையாளப்படுத்த சான்றுகள் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பது மாபெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு ஒரு சமூகம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதும் எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற வாழ்க்கைதான் மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் அடையாளப்படுத்தலுமே மலங்காடு.

Brand: centaram
Tags:
MALANKAADU

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details