பாண்டவபுரம்
பாண்டவபுரம்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : சேது
Publisher : அகநி வெளியீடு
Couldn't load pickup availability
சேதுவின் 'பாண்டவபுரம்' சந்தேகமில்லாமல் இந்திய எழுத்துலகில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்குள் உருவாகும் ஒரு குழ்நிலை, ஒரே சமயத்தில் பதார்த்தமாகவும் மாத்திரீ யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்களாகும் ஆச்சரி யத்தை விளக்கவே முடியாது. இடம், காலம் என்கிற படைப்பின் இரு அடிப்படைகளையுமே இல்லாமல் ஆக்கிவிடும் இந்நாவல், மாந்திரீக யதார்த்த எழுத்து வகையில் ஒரு பேய்ப்பரச்சல் நிகழ்த்தியிருக்கிறது. அந்த அளவிற்கு இது ஒரு சிறந்த நாவல் என்பதுடன், எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக் கொண்டே இருக்கும் படைப்புமாகும்.
| Brand: centaram |
|
Tags:
PAANDAVAPURAM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
