பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : நா. முத்துக்குமார்
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Couldn't load pickup availability
சுவாசத்தைப்போல், தாய்மொழிபோல், சைக்கிள் மிதிப்பதுபோல் கவிதையும் படு இயல்பாக இவருக்குக் கைவருகிறது. எளிமை, தெளிவான சிந்தனை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள் இவைதான் முத்துக்குமாரின் பிரத்தியேகக் கவிதைகள். — பாலுமகேந்திரா __ எங்கள் ஊர்ப்பக்கங்களில், ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும், சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும். — பாரதிராஜா
| Brand: Centaram Shopping |
|
Tags:
PATTAMPOOCHI VIRPAVAN
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
