Skip to product information
1 of 1

தோலீஸ்வரர்

தோலீஸ்வரர்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 56.40
Regular price Rs. 60.00 Sale price Rs. 56.40
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : அறிவொளி மு.முருகேசன்

Publisher : கருப்புப் பிரதிகள்

Quantity

கோவில் என்பது அதிகாரம். வர்த்தகத்தின் மய்யம் தான். பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு கோவில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் ஆதிக்க சக்திகள் எவ்வாறு அதைக் கைப்பற்றுகிறார்கள். அதற்கு குடும்பத்தின் உட்பகையையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் வருவாய் பெருகுவதைக் கண்டு பிராமணியம் எவ்வாறு கோவில்களை தனதாக்கிக் கொள்கிறது என்பதை அருமையாக விவரித்துள்ளார் முருகேசன்.
-மதுக்கூர் இராமலிங்கம்

Brand: Centaram Shopping
Tags:
THOLEESWARAR

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details