Skip to product information
1 of 1

டார்க் நெட்: இருள் இணையத்தின் வரலாறு

டார்க் நெட்: இருள் இணையத்தின் வரலாறு

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 156.00
Regular price Rs. 166.00 Sale price Rs. 156.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : வினோத் ஆறுமுகம்

Publisher : வளரி வெளியீடு

Quantity

டார்க்நெட் என்றவுடன் நமக்கு ஒரு பயம் வருகிறது. சைபர் கிரிமினல்கள். சைக்கோகள் உலவும் இடம் என நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் டார்க்நெட்டிற்கும் மறுபக்கம் உள்ளது. அது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆச்சரியமாக இருந்தால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முனையுங்கள்.

டார்க்நெட் இயங்கக் காரணமாக இருப்பது அமெரிக்க ராணுவம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

டார்க்நெட் இயங்க நிதி கொடுப்பது அமெரிக்க அரசாங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன் நிதி கொடுக்க வேண்டும்?

Brand: centaram
Tags:
DARK NET ERUL ENAYATHIN VARALARU

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details