செகாவ் வாழ்கிறார்
செகாவ் வாழ்கிறார்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : எஸ். ராமகிருஷ்ணன்
Publisher : தேசாந்திரி பதிப்பகம்
Couldn't load pickup availability
முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டு தனித்தனியாக இருப்பார்கள். கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிகளுக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள், சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ். ஆண்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
SEGAV VAALGIRAR
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
