சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : மதுரை நம்பி
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Couldn't load pickup availability
எழுத்தாளர் மதுரை நம்பி எழுதிய 'சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்' முதல் பாகம் தமிழ் வாசகப்பரப்பில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அலை தணிவதற்குள் அந்நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார் மதுரை நம்பி. முதல் நூலைப்போலவே இந்நூலும், வாசக மனதில் நெகிழ்ச்சியையும், மனிதாபிமான உணர்வையும், நியாயத்துக்காக நிற்க வேண்டும் என்கிற உந்துதலையும் நிச்சயமாகத் தூண்டுகிறது. சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கான கச்சாப்பொருள் நிரம்பிய சுரங்கமாக இந்நூல் அமைந்துள்ளது.
| Brand: Centaram Shopping |
|
Tags:
SIRAYIL OLIRUM NATCHATHIRANGAL
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
