Skip to product information
1 of 1

கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்( 1951-1970) தொகுதி 1&2.

கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்( 1951-1970) தொகுதி 1&2.

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 2,092.20
Regular price Rs. 2,250.00 Sale price Rs. 2,092.20
Sale Sold out
-7% OFF
Shipping calculated at checkout.

Author : பழ. அதியமான்

Publisher : kalasuvadu-publications

Quantity

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன --தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இது முதல்முறை.எழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.ஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.நெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.

Brand: Centaram Shopping
Tags:
KU.ALAGIRISWAMYIN NAALKURIPUGAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details