Skip to product information
1 of 1

காலத்தின் நாயகன் கலைஞர்

காலத்தின் நாயகன் கலைஞர்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 310.20
Regular price Rs. 330.00 Sale price Rs. 310.20
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : சிவரஞ்சன்

Publisher : கிளாசிக் பப்ளிகேசன்ஸ்

Quantity

தமிழர்களே! என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப்போல பொடியாகி விடமாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே, தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கே பயன்படுவேன். நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்கட்டைகளைக் கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும் நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று கருதிக்கொள்ள வேண்டும்.

Brand: Centaram Shopping
Tags:
KAALATHIN NAYAGAN KALAIGAR

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details