Skip to product information
1 of 1

கருங்குயில்

கருங்குயில்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 188.00
Regular price Rs. 200.00 Sale price Rs. 188.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : ஷோபா சக்தி

Publisher : கருப்புப் பிரதிகள்

Quantity

ஷோபாசக்தியின் அய்ந்தாவது சிறுகதைத் தொகுப்பு. 2022 நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம் பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து; 12. மனித மனங்களினதும் இலங்கை ஆ சி நிலத்தினதும் சிக்கலான தருணங்களை ஆ எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.

Brand: Centaram Shopping
Tags:
KARUNGKUIL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details