Skip to product information
1 of 1

ஒரு நாள்

ஒரு நாள்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 178.60
Regular price Rs. 190.00 Sale price Rs. 178.60
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : கா. நா. சுப்ரமணியம்

Publisher : நற்றிணை பதிப்பகம்

Quantity

ஒரு நாள் என்பது கா.நா. சுப்பிரமணியம் எழுதிய ஒரு புதினம் . இரண்டாம் உலகப் போரில் போரிட்ட படைவீரரான மேஜர் மூர்த்தி, சாத்தனூர் சர்வமணிய அக்ரஹாரத்திற்கு வந்து, அங்குள்ள பாரம்பரியமான மற்றும் நிலையான வாழ்க்கையைக் கண்டு , அங்கேயே தங்கிவிட முடிவு செய்கிறார். இந்த புதினம் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டிருப்பதால், அக்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் இது புதியதாகவும் தனித்துவமானதாகவும் கருதப்பட்டது.

Brand: Centaram Shopping
Tags:
ORU NAAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details