1
/
of
1
ஏமாறும் கலை
ஏமாறும் கலை
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Regular price
Rs. 178.60
Regular price
Rs. 190.00
Sale price
Rs. 178.60
Shipping calculated at checkout.
Author : யுவன் சந்திரசேகர்
Publisher : காலச்சுவடு பதிப்பகம்
Quantity
Couldn't load pickup availability
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. இதற்கு நேர் மாறானவை யுவனின் கவிதைகள். அவை உரத்த குரல் வாசிப்புக்கு இணங்காதவை.
| Weight: 274 g |
| Brand: centaram |
|
Tags:
YEMARUM KALI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
