எற்றைக்கும் உற்ற
எற்றைக்கும் உற்ற
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : யாத்திரி
Publisher : வாசகசாலை பதிப்பகம்
Couldn't load pickup availability
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை எவ்வளவு பிடிக்கும்’ என்பதை ஏதேனும் ஒரு வழியில் உணர்த்திக் கொண்டிருக்கும் சாகசம். பூடகங்களால் உண்டான சுவாரஸ்யம். இது ஆண்-பெண் ஈர்ப்பின் பொருளற்ற வடிவமாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இருவரில் ஒருவர் இதனைக் காதலின் அந்தஸ்த்திற்கு உயர்த்த முயற்சிக்கும்போதுதான் சிக்கல்கள் தொடங்குகின்றன. - யாத்திரி
| Brand: Centaram Shopping |
|
Tags:
etraikkum utra
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
