1
/
of
1
என்னை சந்திக்க கனவில் வராதே
என்னை சந்திக்க கனவில் வராதே
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Regular price
Rs. 65.80
Regular price
Rs. 70.00
Sale price
Rs. 65.80
Shipping calculated at checkout.
Author : நா. முத்துக்குமார்
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Quantity
Couldn't load pickup availability
காதல் எல்லைகளைக் கடந்து மனித மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி என்பதை உணர்த்தும் அழகிய ஜப்பானிய காதல் கவிதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இது. ஆங்கிலத்தின் வழியாக ஜப்பானியக் கவிதைகளை நா. முத்துக்குமார் தமிழில் எளிமையாகவும், உணர்வின் ஆழம் குறையாமலும் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானியக் காதல் கவிதைகளுக்கும் சங்ககாலத் தமிழ்க் காதல் இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த நூல் வாசகர்கள் உணரச் செய்கிறது.
| Weight: 51 g |
| Brand: centaram |
|
Tags:
ennai
kanavil
santhika
varathe
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
