இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : குகன்
Publisher : வீ கேன் புக்ஸ்
Couldn't load pickup availability
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)
ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.
| Brand: centaram |
|
Tags:
INDIA ULAVU THURAI EVARU EANGUKIRATHU
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
