Skip to product information
1 of 1

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 164.50
Regular price Rs. 175.00 Sale price Rs. 164.50
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : வெ. இறையன்பு

Publisher : விஜயா பதிப்பகம்

Quantity

நமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த அழகிய உலகிற்கு உங்களையும் அழைத்துச் செல்லப்போகிறேன். அங்கு நாமெல்லாம் நிறைய பேசப் போகிறோம். 

Brand: Centaram Shopping
Tags:
ANBULLA MAANAVARE

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details