அங்கோர் வாட்
அங்கோர் வாட்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : பொன். மகாலிங்கம்
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Couldn't load pickup availability
அங்கோர்வாட்டின் செங்குத்தான் படிக்கட்டு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது. நிழற்படத்தில் காண 'என்னைப் பெத்தஅம்மா...' என்று மனம் முனகியது. பொன்மகாலிங்கத்தின் 'அங்கோர் வாட் நூலை வாசித்தபின்எப்படியும் ஒருமுறை ஆயுளுக்குள் அங்கே போய்வர வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. வாய்க்குமோ வாய்க்காதோ? ஆனால், இந்தப் புத்தகம் வாசித்த நிழற்படங்கள் கண்ட நினைவு தங்கியிருக்கும்நெஞ்சில்.
இந்நூலைஎழுதிய ஆசிரியருக்குப்
பாராட்டுகள்!
நாஞ்சில்நாடன்
| Weight: 259 g |
| Brand: centaram |
|
Tags:
ancient temple
angkor wat
cambodia temple
history
travel
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
