ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)
Author :
Original price was: ₹1,590.00.₹1,478.70Current price is: ₹1,478.70.
-7% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன், கவிதைகளைவிட அதிக அளவில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள் அவர் கவிதைகளின் அழகியலும் அரசியலும் எந்த விதமான பின்னணியிலிருந்து வருகின்றன என்று காட்டுவதோடு அவரது நவீனத்தை இயக்கும் மரபு மனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
