{"product_id":"வைக்கம்-முகம்மது-பஷீர்-எனும்-பேப்பூர்-சுல்தான்","title":"வைக்கம் முகம்மது பஷீர் எனும் பேப்பூர் சுல்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா-என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல். அவருடைய கதைகளைப் போலவே எளிமையும் சுவாரசியமும் கொண்டிருப்பது இதன் சிறப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874432663788,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAIKAMMUHAMADH.jpg?v=1782985452","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b7%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}