{"product_id":"வெள்ளை-யானை","title":"வெள்ளை யானை","description":"\u003cp\u003eபஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களைக் காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நாவல் அமெரிக்காவின், 'பென்' அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக வாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47756987203820,"sku":null,"price":564.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VELAI.jpg?v=1781694319","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}