{"product_id":"வெற்றிக்கொடிகட்டு","title":"வெற்றிக்கொடிகட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன .அவன் நிதர்சனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இலக்கிலிருந்து அவனை வெகுதூரத்திற்கு விலகிச்செல்ல வைத்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர் ரூமி.அதனால் இளைஞர்களுக்கும் அவர்களை வழிநடத்திச்செல்லும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644012937452,"sku":null,"price":105.28,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ffc79c98f40c6a734766b4098ab378ec.jpg?v=1779180989","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}