{"product_id":"வீடு-திரும்பாதவள்","title":"வீடு திரும்பாதவள்","description":"\u003cp\u003e  நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகெர்லாவ் எழுதிய போர்ச்சுகல்லியாவின் சக்கரவர்த்தி என்ற இந்த நாவலை ஸ்வீடிஷ் சிங் லியர் என்று அழைக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e    ரஃப்லக் கிராஃப்டின் ஜான் என்ற ஸ்வீடிஷ் விவசாயி தனது அன்பு மகளின் பிரிவைத் தாங்கமுடியாமல் கற்பனை உலகில் வாழத் துவங்குகிறார். தந்தையின் பேரன்பைச் சொல்லும் இந்த நாவல் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927387750636,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/002fc3ca35c7eed03ba8ebe697b27a69.jpg?v=1783769970","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}