{"product_id":"வீடியோ-மாரியம்மன்","title":"வீடியோ மாரியம்மன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகூத்து வைக்காம வுட்டுப்புடாத.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634178179308,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d47c692798b79a2a4dc9e08292ee9b4d.jpg?v=1778832099","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}