{"product_id":"விழுவது-எழுவதற்கே","title":"விழுவது எழுவதற்கே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அதேசமயம் மிகைப்படுத்தாமல் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638678569196,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b73d9449ea12fc3a557bbd68674a2be.jpg?v=1779081108","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}