{"product_id":"விலக்கப்பட்ட-கனி","title":"விலக்கப்பட்ட கனி","description":"\u003cp\u003eஉணவு என்பது உணவு என்பது கலாசாரங்களுடன் மரபுகளுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பது. ஒரு பிரதேசத்தின் உணவு அந்த அந்த நிலப்பகுதி, நிலப்பகுதி, காலநிலை, க அங்கு விளையும் பயிர்கள் மற்றும் அப்பிரதேசத்தின் சமையல் மரபு ஆகியவற்றா உணவே பல நாகரீகங்களில் பெரும் மாற்றங் களை உண்டாக்கி இருக்கிறது. பல புதிய நாகரீகங் களையும் உருவாக்கி இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொன்மங்களில் இடம்பெற்றுள்ள, நாகரீகங்களைத் தோற்றுவித்த, நாகரீகங்களை மாற்றியமைத்த பல வகையான தாவர உணவுகள் ஒவ்வொன்றுடனும் சுவாரஸ்யமான கதைகளும் தகவல்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான உணவு வகைகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889918296300,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vilakkapattakani.jpg?v=1783054607","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}