{"product_id":"விருட்சங்களாகும்-விதைகள்","title":"விருட்சங்களாகும் விதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிதைப் பந்துகள் மூலம் மரம், செடி வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மரங்கள் வளர்ப்பது அவசியமாகிவரும் நிலையில் விதைப்பந்துகள் பெரும் பங்களிப்பை அளிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிதைப்பந்துகளை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முறையை பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் ஷிகோகு தீவின் சிறு கிராமத்தில் இருந்த மசானாபு புகோகா என்பவர் உருவாக்கினார். 'ஒற்றை வைக்கோல்' என்ற தனது நுாலில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785101820140,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRUSANGALUM.jpg?v=1782381750","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}