{"product_id":"வியாசனை-அறிதல்","title":"வியாசனை அறிதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப்பண்பாட்டை வடிவமைத்த நூல்களில் ஒன்று வியாசனின் பாரதம். ஆனால் குறைவாகவே வியாசனைப்பற்றி, அவனுடைய அழகியல் மற்றும் தரிசனம் பற்றி இங்கே பேசப்பட்டுள்ளது. ஆகவே வியாசனை அறிமுகம் செய்யும்பொருட்டு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில் கோவையில் 09- ஜனவரி-2015 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47754884382956,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEYASANAI.jpg?v=1781681268","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}