{"product_id":"விண்ணளந்த-சிறகு","title":"விண்ணளந்த சிறகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்றுவருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீபகாலமாக மட்டுமே கவனம் பெற்றிருப்பது சற்றே முரணானது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635971997932,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db3dbeee550f4f0115165f1a34b2d642.jpg?v=1778914525","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b3%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}