{"product_id":"வாழ்க்கையே-ஒரு-வழிபாடு","title":"வாழ்க்கையே ஒரு வழிபாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. 'சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச் சொந்தமானவற்றையும் அபகரித்துக்கொள்வது. சேமிப்பது என்பது தன்னுடைய வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946530554092,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d6ea03ce5b32867bdf9708232f1c4853.jpg?v=1784100656","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}