{"product_id":"வாய்மொழிக்-கதைகள்-பாகம்-2","title":"வாய்மொழிக் கதைகள் பாகம் - 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை வாசியுங்கள். நிதானமாக வாசியுங்கள். வாசித்த கதைகளை மனதிற்குள் நினைத்துப் பாருங்கள். இது ஒரு அனுபவம்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685820678380,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_595a62c0-ce9a-4019-aaa3-12df3aa5a36b.jpg?v=1780053022","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}