{"product_id":"வாபி-சாபி","title":"வாபி சாபி","description":"\u003ch5 class=\"ng-binding\"\u003eஅனைத்து விஷயங்களுமே கச்சிதமற்றவை, முடிவுறாதவை மற்றும் நிலையற்றவை என்பதை எடுத்துரைக்கின்ற ஒரு ஜப்பானிய ஜென் தத்துவம்தான் வாபி சாபி. நம்முடைய வாழ்க்கை குழப்பமயமானதாக இருப்பது போன்ற உணர்வு நம்முள் எழும்போது, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் அதன் ஊடாக இயங்குவதற்குமான ஒரு புதிய வழி இது. கச்சிதமின்மையையும் நிலையாமையையும் சுவீகரித்துக் கொள்வது நீங்கள் ஒரு மேம்பட்ட மனிதராக உருவெடுப்பதற்கு எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை இந்நூல் காட்டுகிறது.\u003c\/h5\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48160093831404,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAABISAABI.jpg?v=1786683070","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}