{"product_id":"வாடாமல்லி","title":"வாடாமல்லி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723690229996,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAADAMALLI_635fb907-1296-4aa1-82fa-0589d8f42d5e.jpg?v=1781078193","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}