{"product_id":"வழுக்குப்-பாறை","title":"வழுக்குப் பாறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கும் விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643403583724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5f17f3ae38a04cbbab0dbe44e65bf81c.jpg?v=1779170018","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}