{"product_id":"வள்ளுவர்-மறை-வைரமுத்து-உரை","title":"வள்ளுவர் மறை வைரமுத்து உரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் - வைரமுத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947045634284,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8bfaba58d4eb6c9dd69c7d17b91c25fa.jpg?v=1784106695","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}