{"product_id":"ரோஜாவின்-பெயர்","title":"ரோஜாவின் பெயர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபதினான்காம் நூற்றாண்டு இத்தாலிய மடாலயம் ஒன்றில், மதகுருக்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்தச் சாவுகளின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய, கூர்மையான அறிவு கொண்ட ஃபிரான்ஸிஸ்கன் துறவி வில்லியமும், அவரது இளம் சீடர் அட்ஸோவும் அங்கே வருகிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759940157676,"sku":null,"price":845.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ROJAVIN.jpg?v=1781773303","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}