{"product_id":"ரெயினீஸ்-ஐயர்-தெரு","title":"ரெயினீஸ் ஐயர் தெரு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654599164140,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/93eac8971a04b3100a19ee8541071466.jpg?v=1779432574","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b0%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}