{"product_id":"ருசியான-கதைகள்","title":"ருசியான கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு எழுத்தாளன் வாழ்கிற காலத்திலேயே இப்படியான நிலை. கதைசொல்லி இதழ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட போதும், கதை சொல்லியில் கி.ரா. எழுதிய பகுதிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டியதாகிவிட்டது. நானும் கதைசொல்லி இதழ்களை முறையாகத் தொகுத்து வைக்கவில்லை. 'கி.ரா’விடம், \"தற்போது ஏன் இப்படி நீங்கள் எழுதி பிரசுரமான படைப்புகளையே சேகரித்து வைக்கவில்லை?\" என்று கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் ஒரு துறவு மனப்பான்மைதான்\" என்றார். பிறகு எப்படி உங்கள் எழுத்துக்களை எல்லாம் தொகுத்து நூலாக்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் \"அந்த வேலையை யாராவது செய்வார்கள். இப்போதைக்கு கிடைத்த மட்டுக்கும் போதும்\" என்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648371278060,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8cbfdeaefa5a4ed087bea0cbd14f233.jpg?v=1779258788","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}