{"product_id":"ரத்தன்-டாடா-வாழ்க்கை-வரலாறு","title":"ரத்தன் டாடா (வாழ்க்கை வரலாறு)","description":"\u003cp\u003e\u003cspan\u003e'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம். ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946477732076,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5686f5ac635b0e8eea0266442b76f276.png?v=1784097206","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}