{"product_id":"யூதாஸின்-நற்செய்தி","title":"யூதாஸின் நற்செய்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் \u003c\/span\u003e\u003cspan\u003eதரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள \u003c\/span\u003e\u003cspan\u003eஇடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் \u003c\/span\u003e\u003cspan\u003eஅலாதியானது. அவள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தனது முப்பத்தாறாம் வயதுவரை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகரைகாண முடியாத அந்த வரலாற்று எச்சங்களின் பேரலைகளுக்குள் சிக்கி மூச்சு முட்ட அலைந்து \u003c\/span\u003e\u003cspan\u003eதிரிகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759613591788,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UTHAVIN.jpg?v=1781766077","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}