{"product_id":"யானைகளின்-கடைசி-தேசம்","title":"யானைகளின் கடைசி தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த நாடு. கலையெழில் நிரம்பிய இந்து, பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு. ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல். ‘யானைகளின் கடைசி தேசம்.’ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு. ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள், வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889860428012,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/yanaigalinkadaisidesam.jpg?v=1783053568","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}