{"product_id":"மெல்ல-செத்து-மீண்டு-வா-பாகம்-1","title":"மெல்ல செத்து மீண்டு வா பாகம் 1","description":"\u003cp\u003eபலவீனமான இதயம் கொண்டவர்கள்\u003cbr\u003eசற்றே நகர்ந்து நில்லுங்கள்,\u003c\/p\u003e\n\u003cp\u003eஇங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை\u003cbr\u003eசமாளிக்க வேண்டியிருக்கும்.!\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு\u003cbr\u003eகடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது,\u003c\/p\u003e\n\u003cp\u003eஅளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை,\u003cbr\u003eசிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட\u003c\/p\u003e\n\u003cp\u003eதொட்டு பழுது பார்க்கும்..!\u003cbr\u003eமெல்ல சாகடிக்கும்..!\u003cbr\u003eமெல்ல செத்து மீண்டும் உயிர் பிழைக்கச் செய்யும்..!\u003c\/p\u003e\n\u003cp\u003eதாக்குப் பிடிக்க முடிந்தால் தயாராகுங்கள்..!\u003c\/p\u003e\n\u003cp\u003eமெல்ல செத்து மீண்டு வருவோம்..!\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947358208236,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1_1074c2b9-690c-480a-806d-3ab4df1f8de9.jpg?v=1784109284","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}