{"product_id":"மெரினா","title":"மெரினா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட அரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் . சொல்லத் தெரியவில்லை. மெரினா கடற்கரையில் நிகழும் ஒர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. கணேஷ் -வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729725866220,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MERINA.jpg?v=1781171688","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}