{"product_id":"மெதூஸாவின்-மதுக்கோப்பை","title":"மெதூஸாவின் மதுக்கோப்பை","description":"\u003cp\u003e“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்\u003cbr\u003eநான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்\u003cbr\u003eநேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்\u003cbr\u003eஎன் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…\u003cbr\u003eவெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்\u003cbr\u003eஉன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்\u003cbr\u003eஎரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.\u003c\/p\u003e\n\u003cp\u003eகஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி\u003c\/p\u003e\n\u003cp\u003eஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946066002156,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d57eebc6ba74c868ede9eeaa1262aac8.jpg?v=1784087239","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%86%e0%ae%a4%e0%af%82%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}