{"product_id":"முத்தொள்ளாயிரம்-எளிய-தமிழில்","title":"முத்தொள்ளாயிரம் (எளிய தமிழில்)","description":"\u003cp\u003eசேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அதில் எத்தனைப் பாடல்கள் இருந்தன என்பதில்கூடக் குழப்பம் இருக்கிறது. எனினும், நமக்குக் கிடைத்திருக்கும் நூற்றுச் சொச்சப் பாடல்களைப் படிக்கும்போது இந்நூலின் முழுமையை மனக்கண்ணில் பார்த்து மகிழ இயலுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில், எல்லாருக்கும் புரியும்படி அறிமுகப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944753414380,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3949a30791ebabe09a37e2107cd5264a.jpg?v=1784028898","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}