{"product_id":"முத்தச்சிறுகிளை","title":"முத்தச்சிறுகிளை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்பூவுலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடுதான் என்றாலும் உலகின் 11.4 % தாவரங்களுக்கு இது வாழ்விடம். இருந்தாலும், தாவரங்களை நாம் கவனிப்பதில்லை என்று நூலாசிரியர் அங்கலாய்க்கின்றார். செடி கொடிகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையை 'தாவரக்குருடு என்று கூறுகின்றார். ஒரு வேளை தாவரங்கள் ஒரே இட த்தில் நிலைத்து இருப்பதால் நாம் அவற்றைக் கவனிப் பதில்லையோ? இங்கு மனதில் கொள்ள வேண்டியது 'காட்டுயிர்' என்ற சொல், விலங்கு களையும் தாவரங்களையும் குறிக்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874062844140,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHASIRUKILAI.jpg?v=1782981731","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}