{"product_id":"மீராசாது","title":"மீராசாது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவற்றவள், நுகர்வுப்பண்டம், தானாக எதையும் செய்யும் தகுதியற்றவள், சார்பு உயிரி எனப் பலவாறு ஒடுக்கிய ஆணியப் பொதுப்புத்திக்குள் புகுந்து அதன் மேட்டிமைத்தனங்களை உடைத்துச் சுக்குநூறாக்கி நடுத்தெருவில் எறிந்துவிடும் அறிவிலும் செயலிலும் ஆற்றல் மிக்க பெண்களைப் படைத்துக்காட்டும் மீராவின் எழுத்து, பழமைவாதக் கருத்தியல்களுக்குள் ஊறிக்கிடந்து அவற்றின் உடல்களாக ஆகிப்போனவர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தராமல் இருக்காது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759666708716,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MEERASATHU.jpg?v=1781767845","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}