{"product_id":"மீனைப்-போல-இருக்கிற-மீன்","title":"மீனைப் போல இருக்கிற மீன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்னிடமிருந்து கசிந்த எண்ணெய்க் கங்குகளாலும், புகைப்படிவுகளாலும்நான் நின்று எரிந்ததற்கு அடையாளம் சொல்லும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇனிவரும் நாட்களிலும் வாசலில் வந்து வியாபாரம் செய்யும் மரபு மிச்சப்படும் எனில், அபிஷேகப்பட்டி அல்லது மாறாந்தையிலிருந்து பனங்கிழங்கு விற்க வந்த கிழவி என் எண்ணெயைத் தொட்டு உச்சி வகிட்டில் வைத்துக் கொள்வாள்.\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947414601964,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e2477bec42fc18fae1e810cfa01455d.jpg?v=1784109862","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}