{"product_id":"மிஸ்-தமிழ்தாயே-நமஸ்காரம்","title":"மிஸ் தமிழ்தாயே நமஸ்காரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறித்து இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியுடனான சுஜாதாவின் கலந்துரையாடல்; விமான நிலையத்தில் வேலை பார்த்த அதிர்ச்சி அனுபவங்கள்; அவர் விமானமும் சைக்கிளும் ஓட்டக் கற்றுக்கொண்ட ஹாஸ்ய சம்பவங்கள்; இரண்டாயிரம் மைல்கள் தமிழ்நாட்டைச் சுற்றிவந்து எழுதிய பயணக் குறிப்புகள்; ஜெயகாந்தன், வண்ண நிலவன், சிவசங்கரி போன்றோருடைய சிறுகதைகள் மீதான விமரிசனம்; அவர் மனம் கவர்ந்த கவிதைகள்; இன்னும் இன்னும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951577252076,"sku":null,"price":176.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c90a51b68aed305efe60b7ee97f3ccf6.jpg?v=1784186575","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}