{"product_id":"மியூச்சுவல்-ஃபண்ட்-அள்ள-அள்ளப்-பணம்-6","title":"மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)","description":"\u003cp\u003e\u003cspan\u003eமியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951896412396,"sku":null,"price":154.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f7e1abe6e59936d72351319287aedd3c.jpg?v=1784196633","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-6","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}